“இனி நானே உன் தாய்!” பசியில் கதறி அளுத பச்சிளம் குழந்தை.. நேபாள அமைச்சர் செய்த நெகிழ்ச்சியான காரியம்… வைரலாகும் வீடியோ…!!”

காப்பகம் ஒன்றில் மோசமான சூழலில் மீட்கப்பட்ட 17 நாள் பச்சிளம் குழந்தைக்கு, நேபாள அமைச்சர் சீதா பாடி தனது சொந்தக் குழந்தையைப் போலத் தாய்ப்பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.…

Read more

Other Story