“வீடே மணக்கும் கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்….!” நாவில் எச்சில் ஊற வைக்கும் ‘அந்த’ ரகசிய மசாலா…. இதோ செய்முறை….!!
கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும் மணமணக்கும் சேனைக்கிழங்கு வறுவலை வீட்டிலேயே மிக எளிதாகச் செய்யலாம். அரை கிலோ சேனைக்கிழங்கை ஒரே மாதிரியான சதுரத் துண்டுகளாக நறுக்கித் தயார் செய்து கொள்ள வேண்டும். முதலில், நறுக்கிய சேனைக்கிழங்குடன்…
Read more