“சிவபெருமானுக்கு சிகரெட் படையலா….?” சிகரெட் புகையை உறிஞ்சும் சிவலிங்கம்…. இமாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் லுத்ரு மகாதேவர் கோவில் ….!!!
இந்து வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு பிரசாதங்களும் வழிபாட்டுச் சடங்குகளும் மாறுபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் கிராமக் காவல் தெய்வங்களுக்குச் சுருட்டு மற்றும் மதுபானங்களைப் படையலிடும் வழக்கத்தைப் போல, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிவபெருமான் கோவிலில் பற்றவைக்கப்பட்ட சிகரெட்டுகளையும் பீடிகளையும்…
Read more