“செல்வம் அள்ளிக் கொட்டும் ஓணம் 2026! ஆகஸ்ட் 26 ஓணம் அன்னைக்கு திறக்கும் அதிர்ஷ்டக் கதவு….!” பெருமாளின் அருள் கிடைக்க 10 நிமிஷத்துல இதை மட்டும் செய்யுங்க….!!
உலகளவில் வாழும் மலையாள மொழியைப் பேசும் மக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாதான் ஓணம் பண்டிகை. மலையாள ஆண்டின் ‘சிங்கம்’ மாதத்தில், அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்…
Read more