“Good Bye! மன்னிச்சுடு ராதிகா…. போயிட்டு வர்றேன்….!” பர்தடே கேக் வெட்டி சில மணி நேரங்களில் வந்த வாட்ஸ்அப் மெசேஜ்…. கதவைத் திறந்து பார்த்து அலறிய மனைவி….!!
ஹைதராபாத்தில் உள்ள ஒரு பகுதியில் அனைவரது மனதையும் நொறுக்கும் வகையில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியின் பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே, 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை…
Read more