“நைட் தூங்கும்போது அதிகமா அரிக்குதா….?” தூக்கத்தைக் கெடுக்கும் இரவு நேர அரிப்பு…. காரணம் இதுதான்….!!!
இரவு நேரத்தில் அவ்வப்போது சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். உடலின் வெப்பநிலை மாற்றம், சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இரவு நேர அரிப்பிற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. இதை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், இரவு…
Read more