“மும்பை அணியை விட்டு வெளியேறும் ஹர்திக் பாண்டியா?” ரகசியப் பேச்சுவார்த்தையில் இறங்கிய ஐபிஎல் அணிகள்!” – அதிரடித் திருப்பத்தால் அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்..!!”

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணிக்கு மாற்றிக்கொள்ள சில அணிகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் வழங்குவது குறித்து மும்பை அணி நிர்வாகம்…

Read more

“மும்பையை விட்டு வெளியேறுகிறாரா ஹர்திக்?” சிஎஸ்கே அணியில் இணைகிறாரா? அதிகாரப்பூர்வமாகப் பேசும் காசி விஸ்வநாதன்.. உண்மை என்ன?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அடுத்த சீசனுக்கு முன்பாக வேறு அணிக்கு மாறப்போவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹர்திக் தலைமையிலான மும்பை அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.…

Read more

Other Story