“ஐயோ பாவமே! எஜமான் வருவான் என்ற ஏக்கம்….!” வெள்ளத்தில் வீடு இடிந்தும் 5 நாட்களாகக் காத்திருக்கும் நாய்…. நெஞ்சை உருக வைக்கும் காட்சி….!!
நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் வடிந்த பிறகு, அதன் பேரழிவு விளைவுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெள்ளத்தால் மக்கள் பலர் தங்கள் வீடுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு நாயின் வீடியோ…
Read more