“என் அம்மா அப்பா எங்க….?” முதுகில் காயமடைந்த தங்கையைச் சுமந்து பெற்றோரைத் தேடும் பிஞ்சுச் சிறுவன்…. நெஞ்சை நொறுக்கும் காட்சி….!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவிற்கு இடையே, இணையத்தில் வெளியாகியுள்ள இரு சிறு குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.   அந்தப் புகைப்படத்தில், பேரழிவால் உருக்குலைந்த ஒரு கிராமப் பகுதியில்…

Read more

Other Story