தேர்தல் களத்தை அதிரவைக்கும் ‘டிஜிட்டல் வாரியர்ஸ்’.. ??இப்ப துண்டு பிரச்சாரம் சுவரொட்டியை விட இதுக்குத்தான் மவுசு ரொம்ப அதிகம்… டெக்னாலஜி வளர்ந்துட்டு பா…!!!

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போது வீதிகளில் இருந்து மக்களின் உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு நகர்ந்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்கள் வேட்பாளர்களின் அதிரடிப் பிரசாரக் களங்களாக மாறியுள்ளன. சினிமா பாணியில் ‘மாஸ்’ இசை…

Read more

Other Story