IPL 2024 : தல தோனி ஆடுவார்…. சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் விடுவிப்பு…. யார் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியில் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பதி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிஷாண்டா மகளா விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே…
Read more