கடைசி வரை திக் திக்…. “தோனியின் அந்த 2 கேட்ச்”….. 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி 3வது இடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே..!!
பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிபட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.. 2023 ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு…
Read more