“துணி விலை திடீர் உயர்வு….? ₹250 நூல் விலை இப்ப ₹400….!” நிலைமை மோசமாகிறது…. மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அவசரக் கோரிக்கை….!!!

திருப்பூரில் உள்ள இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வு அமைந்துள்ளதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்…

Read more

Other Story