“என் தம்பி ஐபோனுக்காக சாகல… அவனுக்கு அப்பா மட்டும்தான் வேணும்…. மலை சோகத்தின் உண்மையை உடைத்த சகோதரி…. கடைசி ஆசையும்…. நிறைவேறாமல் போன சோகமும்….!!

மலையிலிருந்து குதித்து சந்த்குடே குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், ஐபோன் கேட்டுப் பிடிவாதம் பிடித்ததே குணாலின் இந்த முடிவிற்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், குடும்பத்தில் நிலவிய சில தகராறுகள் காரணமாக ஏற்பட்ட…

Read more

Other Story