“2 வினாடி தாமதித்திருந்தாலும் கொடூரம்….!” சீருடையில் இருந்த மகள்களைக் காப்பாற்றத் தாய் நடத்திய மரணப் போராட்டம்…. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ….!!!
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை என்றும், அதில் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, இந்திய ராணுவ விமானங்கள் மூலம் உணவு மற்றும்…
Read more