“நைட் முழுதும் AC போட்டு தூங்குறீங்களா….?” காலையில எழுந்ததும் இந்த 3 அறிகுறி இருந்தா உடனே உஷாராகுங்க…. மருத்துவர்கள் கொடுக்கும் பகீர் எச்சரிக்கை….!!!
கோடைகால வெப்பத்திலிருந்து தப்பிக்க இன்று பெரும்பாலானோர் இரவு முழுவதும் ஏசி-யில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பகல் முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டு, இரவில் குளு குளு ஏசி காற்றில் தூங்குவது இதமாக இருந்தாலும், அது நம் உடலுக்குள் பல அறியாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.…
Read more