97 வயசு ஆகுது…! ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்து மீண்டதும் நடு வானில் பிரம்மாண்ட சாகசம்… பறக்கும் விமானத்தின் ரெக்கையிலிருந்து கீழே குதித்து… பாட்டி கலக்கிட்டாங்க… செம வீடியோ..!
வயது என்பது சாதனைக்கு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 97 வயது பெட்டி ப்ரோமேஜ் என்ற மூதாட்டி உலகையஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளார். ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்து மீண்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, அவர் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்று ‘விங் வாக்கிங்’…
Read more