“120 ரூபாய் கேக்கிற்காக இவ்வளவு பெரிய வெறியாட்டமா?” கடையை மூடிவிட்டு வீட்டிற்குள் ஓடிய கடைக்காரர்… வாகனங்களை அடித்து நறுக்கிய மர்ம கும்பலின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!”
கோளாத்தூர் பகுதியில் கேக் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மளிகைக் கடை மற்றும் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோளாத்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் மாரிபாண்டி என்பவரிடம், மதுபோதையில் வந்த…
Read more