ஒரு சொட்டு தண்ணீருக்காக மரணத்துடன் போராடும் இளைஞர்..! சுமார் 1000 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சென்று… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், சுமார் 1000 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் துணிச்சலாக இறங்கும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள பகுதிகளில், ராட்சத…
Read more