தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற கும்பல்… உதவி கேட்டவருக்கு உயிரிழப்பை பரிசாக அளித்த டெலிவரி பாய்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியில் சாலைத் தகராறில் தொழிலதிபர் ஒருவர் டெலிவரி ஊழியர்களால் ஹெல்மெட்டால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் குப்தா என்பவர், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிவரி ஊழியர்களுடன்…

Read more

Other Story