இதுக்கே தனி தில்லு வேணும்…! எமனை பக்கத்தில் பார்த்த மாதிரி இருக்கு… ஆபத்தான மலையில் பைப் மேல் போன வண்டி… ஆனாலும் ஓட்டுனருக்கு துணிச்சல் ஜாஸ்தி தான்… திகில் காணொளி..!
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில காணொளிகள் பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், மலைப்பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் அமைக்கப்பட்டிருந்த பாதையை போலேரோ பிக்கப் வாகனம் ஒன்று கடந்து செல்லும் காணொளி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. மலைப்பாதையின் ஒரு…
Read more