அந்தரத்தில் தொங்கிய பெண்… உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய ‘ரியல் ஹீரோ’… தவறி விழுந்தால் மரணம்… பதற வைக்கும் நேரடி காட்சிகள்…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரை பதற வைக்கிறது. உயரமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக பிடிதவறி கீழே விழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்தரத்தில் ஊஞ்சலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணைப்…
Read more