“என் கண்ணெதிரேயே என் பெண்டாட்டி, குழந்தைகளை வெள்ளம் தூக்கிட்டுப் போயிருச்சே!” மரத்தைப் பிடித்து உயிர் தப்பிய கணவனின் நெஞ்சை பிளக்கும் கதறல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம், தஹேலி கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளது. சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு சிறு…

Read more

Other Story