சர்க்கரை முதல் இதய ஆரோக்கியம் வரை… வெண்டைக்காயில் இத்தனை நன்மைகளா…? மருத்துவர் கூறும் ஆச்சரியமான தகவல்கள்…!
வெண்டைக்காய் நம் அன்றாட சமையலில் இடம்பெறும் எளிய காய்கறிகளில் ஒன்றாக இருந்தாலும், இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் தாவரச் சத்துகள் வெண்டைக்காயில் காணப்படுகின்றன. மருத்துவர் சுபம் வத்ஸ் பகிர்ந்துள்ள தகவல்களின்படி,…
Read more