மனைவி ஏன் கத்தியை எடுத்தார்?… ஒரு ‘ரிமோட்’ செய்த கொலை?… வைரலாகும் அதிரவைக்கும் பின்னணி…!!!
தொலைக்காட்சி சத்தத்தால் ஏற்பட்ட சண்டையில், தனது இரண்டாவது கணவரை மனைவியே கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தத்தைக் குறைக்குமாறு கணவர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த ஆத்திரத்தில், அப்பெண் மறைத்து வைத்திருந்த கத்தியால்…
Read more