சார் மழை வருது..! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வீட்ல இருந்து வேலை பார்க்கலாமா…? ஊழியர் கேட்ட அடுத்த நொடி மேனேஜர் செய்த எதிர்பாராத காரியம்… இந்த காலத்துல இப்படி ஒருத்தரா..?

மழைக்காலம் தொடங்கியதும் கனமழை காரணமாக அலுவலகத்துக்குச் செல்வதில் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, போக்குவரத்து பாதிப்பு மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் காரணமாக அலுவலகப் பயணம் சவாலாக மாறுகிறது. இதனால் சிலர் தங்களது மேலாளர்களிடம் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி கோருவது…

Read more

Other Story