திமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்… துரைமுருகன் வெளியிட்ட ‘ஷாக்’ அறிவிப்பு – சிக்கலில் திருவள்ளூர் கவுன்சிலர்…!!!

விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில்,…

Read more

Other Story