பிரேக் பிடிக்காமல் பறந்த லாரி.. டெஸ்டில் தெரிந்த அந்த ஒரு உண்மை.. துடி துடித்து பலியான உயிர்கள்… இந்திய வம்சாவளி நபருக்கு கிடைத்த தண்டனை.. வீடியோ வைரல்..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான தொடர் வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமான இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 5 ஆண்டுகள் (4 ஆண்டுகள் 8 மாதங்கள்) சிறை…
Read more