பூமியில் இல்லாத ஒரு பிரச்சனை விண்வெளியில் மட்டும் ஏன்…? விண்வெளி வீரர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது எதனால்.. உண்மையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்…!

விண்வெளியில் நீண்ட காலம் தங்கும் விண்வெளி வீரர்களுக்கு மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்னைகள் ஏற்படுவது நீண்ட காலமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள, நாசாவுடன் இணைந்து கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 52 விண்வெளி வீரர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர்.…

Read more

Other Story