மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!
புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…
Read more