யார் வேணா கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால்.. ஜெயக்குமார் பளீச்….!!!
இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அரசியல் என்பது பெரிய கடல் போன்றது. அதனை நீந்தி கடந்தவர்களும் உண்டு மூழ்கி போனவர்களும் உண்டு. விஜய் நீந்தி கடக்கிறாரா இல்லை…
Read more