இந்தியா-பாகிஸ்தான் பார்டர் வரை தளபதி விஜய் அலை தான் போல…! “வாகா எல்லையில் ஒலித்த தவெக கட்சி பாடல்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

நாடே கோலாகலமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நேற்று (ஆகஸ்ட் 15), இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா  பகுதியில் வழக்கம் போல தேசிய கொடி இறக்கும் கோலாகலமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், உயர் அதிகாரிகளும் திரண்டிருந்த அந்தப் பகுதியில் தேசப்பக்திப் பாடல்கள்…

Read more

Other Story