ஜென் ஸி பேச்சு..! அது பழைய வீடியோங்க.. “இந்திய ராணுவத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இளம்பெண்”… இந்த சம்பவத்தை மறக்க முடியுமா..?
லடாக்கின் கார்கில் பகுதியில் வைரலான வீடியோ தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய 25 வயது பெண் தற்போது இந்திய ராணுவத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மினிமார்க் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினருடன் அவர் வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்நிலையில்,…
Read more