ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 எப்போது கிடைக்கும்?… வெளியான தகவல்…..!!!!
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் வழங்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத்…
Read more