“என்னை காப்பாத்துங்க… என்னை கொன்னுடுவாங்க!” பிரசவத்துக்குப் பிறகு 25 வயது பெண்ணின் அதிர்ச்சி காணொளி! சில மணி நேரத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு.. என்ன நடந்தது..?
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் 25 வயது பெண் பிரசவத்துக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்ணும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கு முன்பு அந்தப்…
Read more