வனவாசத்திலும் சீதைக்கு அழகிய ஆபரணங்கள்…! ராமர், சீதைக்கு ஆபரணங்கள் கொடுத்தது யார்…? ராமாயணத்தில் தெரியாத சுவாரஸ்ய தகவல்…!
ராமாயணத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் வனவாசம் சென்ற காலம் மிகவும் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. அரண்மனை வாழ்க்கையை விட்டுவிட்டு காட்டில் எளிமையான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வனவாசத்தின்போது சீதை அணிந்திருந்த ஆபரணங்கள் குறித்து பல்வேறு பாரம்பரியக்…
Read more