இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கிறது…! அமெரிக்காவிடம் இருந்து ரூ.300 கோடிக்கு ‘ஜாவலின்’ ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம்…! எதிரிகளின் டாங்கிகளை குறிவைக்கும் இந்த ஆயுதத்தின் சிறப்பு என்ன…?

இந்திய ராணுவத்தின் பீரங்கி எதிர்ப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து ‘ஜாவலின்’ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு…

Read more

Other Story