ரூ.20,000 சம்பளத்தில் கிடைத்த சந்தோஷம் ரூ.1.05 கோடி வாங்குன பிறகு கிடைக்கல..! “கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக ஏங்கும் வாலிபர்”.. அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.05 கோடி சம்பளம் பெற்று வருகிறார். ஆனால், தனது வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது இந்த கோடிக்கணக்கான சம்பளம் அல்ல, ஆரம்ப காலத்தில் கிடைத்த ரூ.20 ஆயிரம் சம்பளம்தான் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

Other Story