போரில் துப்பாக்கிக் குண்டு… உயிருடன் மீண்ட அதிசய வீரர்…! இருமுறை மரணத்தைத் தாண்டி மீண்டும் கிரிக்கெட் களத்தில் களமிறங்கினார்… 20,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ஹாரி லீயின் நம்ப முடியாத கதை….!

முதல் உலகப் போரின் கொடூரத்தை நேரில் சந்தித்தும், அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென இடம்பிடித்தவர் இங்கிலாந்தின் ஹாரி லீ. 1915-ல் பிரான்ஸில் நடந்த போரில் அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. போர்க்களத்தில் பல நாட்கள் உயிருக்கு போராடிய…

Read more

Other Story