“கவின் – நயன்தாரா காம்பினேஷன் தியேட்டர்ல வேற லெவல்ல வொர்க்அவுட் ஆகிருச்சுப்பா!” – இரண்டே நாளில் வசூலில் மாஸ் காட்டும் ‘ஹாய்’ திரைப்படம்..!!!

இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், இளம் நடிகர் கவின் மற்றும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணுவின் சுவாரஸ்யமான மேக்கிங் மற்றும் கவின்…

Read more

Other Story