“எல்லாம் மாறிப்போச்சு!”..  நம்பிக்கையோடு காத்திருந்தோம்… ஏமாற்றம்தான் மிஞ்சியது!… அமெரிக்க மாணவர் விசா சரிவால் புலம்பும் இந்தியக் குடும்பங்கள்..!!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 62 சதவீதம் வரை மிகக் கடுமையாகச் சரிந்துள்ளது. மே முதல் ஆகஸ்ட் வரையிலான முதன்மையான சேர்க்கை காலத்தில், இந்திய மாணவர்களுக்கான விசா ஒப்புதல்கள் பெருமளவில்…

Read more

Other Story