15 வருஷமா ஒரு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்… கடைசியில ‘பெயில்’ என வந்த செய்தி… வாழ்க்கையே போச்சு… மருத்துவ மாணவனின் கண்ணீர் கதை..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், தனது தேர்வு முடிவுகளுக்காக சுமார் 15 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது முடிவுகளைப் பெற்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு கால காத்திருப்புக்குப் பிறகும் அவர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு…

Read more

Other Story