“இனிமேல் எக்ஸாம் பேப்பரை இப்படித்தான் எழுதணுமா?”… சோசியல் மீடியா மோகத்தால் மாணவர் செய்த காரியம்… அலறும் நெட்டிசன்கள்…!!!
சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய மாணவர்களின் கல்வி முறையிலும் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு ஒரு சமீபத்திய நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, மாணவர்கள் வழக்கமான மொழிநடைக்கு மாறாக, வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் ‘அப்ரிவேஷன்’அல்லது…
Read more