குழந்தை நல்லபடியா பொறந்துட்டு..! ஆனாலும் வயிறு வலி குறையல… பிரசவத்துக்கு பின் ஸ்கேன் எடுத்த பெண்… வயிற்றுக்குள் இருந்து அப்படி ஒரு பொருள்… கையுறைகள் முதல் அட்டைகள் வரை… இவ்வளவு அலட்சியமா..?
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் சந்தியா சூரஜ் கெய்க்வாட், பிரசவத்துக்காக ஆகஸ்ட் 1-ஆம் தேதி பீட் மாவட்ட மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு…
Read more