“எத்தனை கோடி கொடுத்தாலும் நான் அதை செய்ய மாட்டேன்!” – சுப்ரமணியபுரம் இரண்டாம் பாகம் வராததற்குப் பின்னணியில் இருக்கும் உருக்கமான காரணம்..!!!
தமிழ் திரையுலக வரலாற்றில் சில திரைப்படங்கள் மட்டுமே காலத்தைக் கடந்து நின்று, ஒரு தலைமுறையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமாவின் மேக்கிங் ஸ்டைலையே முற்றிலும் மாற்றிப்போட்ட மகத்தான படைப்பு ‘சுப்ரமணியபுரம்’. புதுமுகங்களின் பங்களிப்போடு,…
Read more