Breaking: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!!
மதுரை மாநகராட்சியில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மாநகராட்சி பணியில் இருந்தவர்களை மொத்தமாக ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பிறகு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மீது ஏராளமான புகார்கள்…
Read more