112-க்கு போன் செய்த பொதுமக்களுக்கே ‘தண்ணி’ காட்டிய காவலர்கள்… போலீசா? இல்லை குடிகாரர்களா?… வீடியோ வைரலானதும் நடந்த அதிரடி நடவடிக்கை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தின் கொச் பகுதியில் குடிகாரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க அப்பகுதி மக்கள் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைப்பு விடுத்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரைக் கண்டு பொதுமக்கள் நிம்மதியடைவதற்குள், அங்கு…

Read more

Other Story