கோவிலுக்குள் நுழைந்த முதியவர்… சாமியின் மீது கிடந்த போர்வையை நைசாக தூக்கி சென்ற பெண்… வேறு எதையும் திருடல… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் கார்முக்தேஸ்வர் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், முதியவர் ஒருவர் அங்கிருந்த சிலையில் போர்த்தப்பட்டிருந்த போர்வையை ரகசியமாக எடுத்துச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. …
Read more