“அலறி அடிச்சு ஓடி வந்தும் என் பொண்ணை என்னால காப்பாத்த முடியாம போச்சேப்பா!” – 3 பள்ளி மாணவிகள் கொடூர பலி.. பகீர் சம்பவம்..!!!

சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நாளன்று, அதிவேகமாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் மூன்று பள்ளி மாணவிகள் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. தேசத்தின் விடுதலை திருநாளை உற்சாகமாகக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியோடு…

Read more

Other Story