பேன் தொல்லையால் 12 வயது சிறுமி மரணம் – நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…. அதிர்ச்சியில் மருத்துவ உலகம்….!!
ஒடிசா மாநிலம் பூரி நகரில் 12 வயது சிறுமி லட்சுமிப்ரியா சாஹு, நீண்டகாலமாக இருந்த பேன் தொல்லை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தலையில் கட்டுக்கடங்காத பேன் தொல்லையால் அந்தச் சிறுமி கடும்…
Read more